அழகான கொடி

அழகான கொடி

ஏம்மா உன் மகள் அழகான கொடி எங்க காணம்.

ஏப்பா உங்க பேத்தி பேர நீங்க மறந்தீட்டீங்களா?

என் செல்லப் பேத்தி பேர நானா மறப்பேன்.

அவ பேரென்ன? நீ ஒரு தடவ சொல்லு.

என்னப்பா வெளையாடறீங்க? சாருலதா.

அதுக்கென்ன அர்த்தம்ன்னு தெரியுமா?

தெரியாதுப்பா.

நான் சொல்றென் கேட்டுக்க. சாருலதான்னா ‘அழகான கொடி’ன்னு அர்த்தம்.


நன்றி: விக்கிபீடியா: [Charu என்றால்=]something beautiful, graceful and pure in a spiritual sense.
’லதா’ என்றால் கொடி.

எழுதியவர் : மலர் (7-Aug-14, 2:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 261

சிறந்த நகைச்சுவைகள்

மேலே