அடம் பிடிக்கிறது மனம்

ஆயிரம் சொல்லட்டும்
அவர்கள் !

அழகிதான் அவள்
எனக்கு !

அடம் பிடிக்கிறது என்
மனம் !

அவள் அழகு முகம்
பார்க்க !

எழுதியவர் : முகில் (8-Aug-14, 12:08 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 364

மேலே