வண்ணத்துப்பூச்சி

மழையில் நனைந்தும்
கலையாத வண்ணம்
விரல் பட்டதும்
கரைந்துவிடும் வண்ணம்,
வண்ணத்துப்பூச்சி;

எழுதியவர் : பசப்பி (8-Aug-14, 12:05 pm)
பார்வை : 346

மேலே