மூவர்ணக் கொடி
மலையடி பச்சை பட்டு வயல்கள் , பசுமரக் காடுகள்
வெண்முகில் தவழும் வெள்ளி பனிமலை முகடுகள்
அந்திப் பொழுது இளஞ்சிவப்பு மேல்வானம்
பாரெல்லாம் பட்டொளி வீசும் பாரத மூவர்ணக் கொடி காணீரோ.