தேசியக்கொடி

தேசியக்கொடி

ஒரு தாயையும் ஒரு சேயையும்

இணைப்பது தொப்புள் கொடி!

ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும்

இணைப்பது தாலிக்கொடி!!

உன்னையும் என்னையும்

இணைப்பது தான் நமது "தேசியக்கொடி"

இதன்

வண்ணம் மூன்று ( காவி , வெள்ளை , பச்சை )

இனம் இரண்டு ( ஆண் , பெண் )

எண்ணம் ஒன்று ( இந்தியா )

"we proud to be an Indian "

"JAIHINDH"

-ரசிகன்

எழுதியவர் : -ரசிகன் மணிகண்டன் (12-Aug-14, 8:05 pm)
Tanglish : thesiyakkodi
பார்வை : 686

மேலே