மனிதம் அழிவதில்லை

காலங்கள் அழிவதில்லை
காட்சிகள் அழிந்துவிடும்
வேதங்கள் அழிவதில்லை
போதனைகள் மாறிவிடும்
சட்டங்கள் அழிவதில்லை
சத்தியங்கள் அழிந்துவிடும்
தர்மகள் அழிவதில்லை
அதர்மங்கள் அழிந்துவிடும்
காதல்கள் அழிவதில்லை
காமங்கள் அழிந்துவிடும்
மனிதம் அழிவதில்லை
மனிதன் அழிந்திடுவான்

எழுதியவர் : பாத்திமா மலர் (12-Aug-14, 9:49 pm)
பார்வை : 76

மேலே