கனவு

நீஉம் நானும்
ஊர் சுற்றி பார்த்தோம்,
ஒன்றாக உணவு உண்டோம்,
வெகு நேரம் மனம் விட்டு பேசினோம்,
என் சின்ன சின்ன ஆசைகள்
நிறைவேறி விட்டது என்று
மிகவும் சந்தோசமாய் இருந்தது
என் கனவு கலையும் வரை!

எழுதியவர் : (19-Mar-11, 9:53 pm)
சேர்த்தது : lalitha
Tanglish : kanavu
பார்வை : 353

மேலே