காதல் கடிதங்கள்

இதோ என் இதயத்தில் நிரப்பி வைத்திருக்கிறேன்
உனக்கான காதல் கடிதங்களை மணமகளாய் நீ
எப்போது வந்தாலும் வாழ்நாள் முழுவதும் நீ
படித்து ரசிக்க...!
அதில் இருக்கும் ஒவ்வொரு
வரிகளும் என் உயிர் அனுக்களை
கொண்டு நிரப்பி இருக்கிறேன்..........!!!

எழுதியவர் : லெட்சுமி நாராயணன் (15-Aug-14, 6:22 pm)
சேர்த்தது : honey lakshmi
Tanglish : kaadhal kadithangal
பார்வை : 91

மேலே