வசனம் காதல் - ராகி

காதல் வசனம் - ராகி

(தன்னை சந்தேகப்படும் காதலியை பார்த்து காதலன் .....)

காதலிக்க எத்தனை தடவ வேணாலும் சந்தேகப்படலாம்
காதல் சாகமல் இருக்க
காதலித்த பின் சந்தேகப்பட்டால்





காதலியே என் காதல்
செத்தப் போச்சு டி

எழுதியவர் : கிருஷ்னா (15-Aug-14, 6:50 pm)
பார்வை : 112

மேலே