வாழ்க்கை ஒரு சித்திரமாய்

காலம் கனவுகளை நெஞ்சில்
எழுதுகிறது அஜந்தா ஓவியமாய்
கவுகளுக்கு செயல் வடிவம் தந்து
நிஜத்தில் சிற்பமாய் வடிக்கும் போது
கனவுகள் சிதைந்து சிதறுகிறது
யதார்த்தங்கள் மேடு PALLANKALIL
நிறைந்த பாதை என்பது தெளிவாகும் போது
அந்தப் பாதையில் பயணம் தொடர்கிறது
அப்போது வாழ்க்கை ஒரு புதிய சித்திரமாய் மலர்கிறது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Aug-14, 9:32 am)
பார்வை : 105

மேலே