+++அஞ்சாத சிங்கம் இவர்+++
ஒருவர்: என்னைய உங்க படத்துல ஹீரோவாப் போட்டு ஒரு படம் எடுங்க டைரக்டர் சார்....
டைரக்டர்: யார்யா நீ..! இவ்வளவு ஒல்லியா இருந்துக்கிட்டு ஹீரோ சான்ஸ் கேக்குற..
ஒருவர்: சார் சார் ப்ளீஸ் சார்.. "அஞ்சான்" மாதிரி கலக்கலான பேரு வச்சு என்னை ஹீரோவாப் போட்டு ஒரு படம் எடுங்க சார்..
டைரக்டர்: ம்.. யோசிக்கறேன்.... உன்னை வச்சு படம் எடுக்கறேனோ இல்லையோ.. படத்துக்கு பேரு முடிவு பண்ணிட்டேன்..
ஒருவர்: என்ன பேரு சார்..?
டைரக்டர்: """"நோஞ்சான்""""
(கேட்டவர் மயங்கி விழுந்தார்)
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
