நானும் பாடகன்

எனக்கு ஓரு பெரிய பாடகனாக ஆசை
SPB, ராஜாவுக்கு கடும் போட்டியாக
பல ஆண்டு வாய்மூடி வளரவிடடேன் அவர்களை
இப்பொது வாய் திறந்தால்,
நிப்பாட்டு என்கிறாள் பேத்தி

மு மு

எழுதியவர் : Murali (16-Aug-14, 8:06 am)
Tanglish : naanum ppadakan
பார்வை : 250

சிறந்த நகைச்சுவைகள்

மேலே