பசி

பார்வையால் மட்டுமே
பசியாற்றிக்கொள்கிறாள்
நீ வயிறார
பசியாறுவதற்காக.....
பாசமுள்ள தாய்

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (18-Aug-14, 4:50 pm)
Tanglish : pasi
பார்வை : 90

மேலே