ஏழ்மை

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கிறது
தேடும் சிறுவனுக்கு
குப்பையில்.....
புசிக்கமுடியாத அழுக்குகளுடன்

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (18-Aug-14, 4:50 pm)
Tanglish : ezhamai
பார்வை : 125

மேலே