ஏமாற்றும் தாரகம் - நாகூர் லெத்தீப்

கொடுமைகள்
மனிதர்களுக்கு
மட்டுமா
இனத்திற்கு மட்டுமா.........!

மிருகஜாதியை
துறக்கும் மனிதன்
புனிதனாகிறான்
புகழ் பெறுகிறான்.......!

ஏற்றத்தாழ்வுகள்
எதற்கு
எங்கே செல்கிறது இந்த
உலகம் தெரியுமா......!

ஓடி ஓடி
கலைத்து நீ
கடைசியில் சமாதியாகி
நிர்பாயட....!

ஆணவத்தால்
ஆடிகிறான் ஆறடி
மண்ணிலே
மறைகிறான்.........!

உனது அறியாமை
நீ அறிந்தால்அறிஞராக
மாறலாம் புது
சரித்தரமும்
படைக்களாம்.......!

போதுமடா
நாடகம் உலகை
ஏமாற்றும் தாரகம்........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Aug-14, 4:42 pm)
பார்வை : 94

மேலே