வியர்ப்பு

ஏ சி அறையில் துடைக்கையிலும்
விழிகளிலும் வியர்க்கிறது
குட்டிப்போடும்
வட்டிக்கடனை நினைக்கையில்................. !!
ஏழைத்தாய்க்கு




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (18-Aug-14, 4:21 pm)
பார்வை : 64

மேலே