அரசியல் சாக்கடை- நாகூர் லெத்தீப்

ஊரை கட்டி
சுடகாட்டில் புதைக்கும்
சம்பவம்
ஒரு சம்பவம்..........!

வன்முறை
தொடுத்து
மனித இனத்தை
அளித்த சம்பவம்..........!

உறவுகள்
உயிர் நட்புகள்
கண்முன்னே
இறந்துபோன சம்பவம்.......!

உலகை
காட்டிய
பெண்மையை
கொடுமை படுத்தும்
சம்பவம் சம்பவம்..........!

ஊருக்காக
அரசியல்
ஊழிலே கட்சிகள்
அவமானம் நிறைந்த
சம்பவம் சம்பவம்..........!

சுதந்திரம்
மறந்த
தலைவர்கள்
புழுக்களாக
மேய்ந்திடும்
பணத்தை சுரண்டிடும்
சம்பவம் சம்பவம்.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (18-Aug-14, 5:08 pm)
பார்வை : 336

மேலே