kaadhal

ஒரு ஆண் தனது
இரண்டாவது தாயையும்
ஒரு பெண் தனது
முதல் குழந்தையையும்
தேடுவதே காதல்

எழுதியவர் : நஸ்ரின் (19-Aug-14, 12:39 pm)
பார்வை : 97

மேலே