ஏதோ தோணுது

மழைதரும் குளிறோ
இல்லை உன் நினைவுதரும் குளிறோ புரியவில்லை
ஆனால் எனக்கிது பிடித்துள்ளது
வாழ்க்கை செழித்துள்ளது பெண்ணே.

எழுதியவர் : ரவி சு (19-Aug-14, 1:36 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 78

மேலே