காதலனின் ஏக்கம்

தொலைந்து போன நட்புக்கு
துவக்கம் கேட்கிறாய் நீ
வளரும் காதலுக்கு
வாசல் கேட்கிறேன் நான்
தருவாயா
இல்லை
என்னை விட்டு தளர்வாயா?

எழுதியவர் : Bharathi (19-Aug-14, 5:57 pm)
சேர்த்தது : Appunay
Tanglish : kadhalanin aekkam
பார்வை : 202

மேலே