நிர்வாணம்

கள்ளமில்லா ஆதி நிர்வாணம் அசிங்கமில்லை
அவசரமாய் கிடைத்த நாகரீகத்தில்
நிர்வாணம் மறைத்து
அசிங்கமானான் மனிதன் ...!

எழுதியவர் : கவிதாயினி (19-Aug-14, 9:50 pm)
Tanglish : nirvanam
பார்வை : 109

மேலே