வசந்த காலம்

செவிப்பறையில் பனிக்கட்டியாய்
உன் வார்த்தைகள்
ஆயினும் தவிப்பு தீர்ந்தபாடில்லை
சம்மதம் என வந்தால்
சண்டையிட.....
விலகி போனால் விரட்டி பிடிக்க
இப்படியாகி தொடர்கிறது
உன்னோடும் சில வசந்த காலம்.....

எழுதியவர் : கவிதாயினி (19-Aug-14, 9:42 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
Tanglish : vasant kaalam
பார்வை : 133

மேலே