நதிமீன்

உள்ளூர உருளும்
கூழாங்கற்களின்
நிர்வாணம்
ஆடைகளை
நீந்த விடுகின்றன
மீன்கள் என்னும்
நதியாக.....


கவிஜி

எழுதியவர் : கவிஜி (20-Aug-14, 2:37 pm)
பார்வை : 608

மேலே