என்ன விலை சொல்வீர்

எவ்வித தடங்கலுமின்றி
இனிதாய் பேரம்
எதுவுமில்லாமல்
விரும்பிய விலைக்கு
மணமகன்(ள்)
விற்ற மகிழ்வில் பெற்றோர்
விலையற்று நிற்கிறது
இரு மனங்கள் மட்டும்!!
எவ்வித தடங்கலுமின்றி
இனிதாய் பேரம்
எதுவுமில்லாமல்
விரும்பிய விலைக்கு
மணமகன்(ள்)
விற்ற மகிழ்வில் பெற்றோர்
விலையற்று நிற்கிறது
இரு மனங்கள் மட்டும்!!