குடி குடியைக் கெடுக்கும்

ராமு : அண்ணே , சோமு அண்ணே இந்த டாஸ்மாக் பத்தி உங்க கருத்து

என்ன அண்ணே , கோசம் சொல்லுங்களேன்

சோமு : தம்பி ராமு குடி குடியைக் கெடுக்கும் இத அரசாங்கமே

போஸ்டர் மூலமா சொல்லுது ஆனா அதே அரசாங்கம்

தேருக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து குடிங்க குடிங்க

என்று குப்பிடுது , ஏன்னா டாஸ்மாக் மூலம் அரசாங்கத்துக்கு

கணிசமான லாபம் கிட்டுதாம் .

ராமு ; இது என்ன அண்ணே கிள்ளியும் விட்டு அழுவாதே

என்பது போல் அல்லவா இருக்கு இது -குடி ஆனா குடியை கெடுக்காமல்

என்பது .

சோமு : ராமு இதுதான் இன்றைய சமுதாய போக்கு

நல்லதை நினைவோடு விட்டுவிடவேண்டும்

எப்படி குடி குடியைக் கெடுக்கும் என்பது போல் .


ராமு : நல்லது அண்ணே அப்போ போவோமா ????????



சோமு : எங்கே????????? !!!!!!!!!!!

எழுதியவர் : வசவன்-தமிழ்பித்தன்-வாசுத (20-Aug-14, 2:49 pm)
பார்வை : 254

சிறந்த நகைச்சுவைகள்

மேலே