மகேசுவரமூர்த்தங்கள் 425 கல்யாணசுந்தரர்

வடிவம்

பார்வதி தேவியை மணக்க சிவன் எடுத்த வடிவம் - திருமண நாள் - பங்குனி உத்திரம்
போக வடிவம்
உருவத் திருமேனி
இடங்களுக்கு ஏற்றவாறு சிவன் மேற்கரங்களில் மான், மழு. கீழ் கரங்கள் உமை அம்மை கைகள் பற்றி. மற்றொரு கரம் அருளல்.
அம்மை தலை வணங்கிய கோலம்.
சில இடங்களில் சிவன், பார்வதி அருகினில் பெருமாள்
இஃது ஈசான்யத்தால் குறிப்பிடப்படுகிறது.

வடிவம் அமையப் பெற்ற சில திருக்கோயில்கள்

திருவேள்விக்குடி,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
திருமணஞ்சேரி, ,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
பவநாசம், விக்கரமசிங்கபுரம், அம்பா சமுத்திரம்
திருநல்லம் (கோனேரி ராஜபுரம்), தஞ்சாவூர் மாவட்டம்
திருவெண்காடு
திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்
திருவொற்றியூர், சென்னை
திருச்சுழி, விருதுநகர்

Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

எழுதியவர் : அரிஷ்டநேமி (21-Aug-14, 2:01 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 174

சிறந்த கட்டுரைகள்

மேலே