காதலும் நட்பும்



காதலும் நட்பும்

கட்டாயம்
காதல் தேவை
இன்பம் மட்டும்
வாழ்க்கையல்ல,
அதே போல்
கட்டாயம்
நட்பும் தேவை
துன்பம் மட்டும்
வாழ்க்கையல்ல, .............!

எழுதியவர் : சிந்து பாலா (21-Mar-11, 7:01 pm)
சேர்த்தது : Mrs Balasaraswathi
Tanglish : kaathalum natbum
பார்வை : 711

மேலே