முத்தம்

அனுமதி
கேட்கவும் இல்லை
கொடுக்கவும் இல்லை
வலுக்கட்டாயமாய் முத்தம்
மண்ணில் மழைத்துளி !!!!!!!

எழுதியவர் : farmija (23-Aug-14, 12:07 pm)
Tanglish : mutham
பார்வை : 116

மேலே