காதல் வலிகள்

என்ன மறந்து விட்டேன் பெண்ணே
எத்தனை முறை அழுதேன் என்று
காதல் இருக்கும் வரை இது போன்ற கண்ணீர் கவிதைகளும் இருக்கும்
இங்கு வார்தைகள் மட்டுமே மாறுகின்றன
ஆனால் வலிகள் மாறவில்லை.....

எழுதியவர் : கனி (24-Aug-14, 9:38 am)
சேர்த்தது : முகனிமொழி
Tanglish : kaadhal valikal
பார்வை : 91

மேலே