இது என்ன மாயம்
கடவுள் மேலிருந்து
கொட்டும் வெள்ளிக்காசு இது,
செடிகள்,இலை தழைகளுக்கு,
இது ஒர் வரப்பிரசாதம்.
சின்னப் பையன் கையில் கப்பலுடன்,
ஏக்கத்துடன் இதற்காகக் காத்திருப்பான்,
விவசாயியும் இதற்காகக் காத்திருப்பான்,
.....................................
.....................................
.....................................
......................................
இன்னுமா புரியவில்லை,
அது தான் மழை.
மழை நீரை சேகரிப்போம்.
இயற்கையைக் காப்போம்!!!!!