சொல்லவா ஒரு யோசனை

பெண்ணே உன் காதல் சொல்லிட
சொல்லவா ஒரு யோசனை
உடைத்திடு உன் கவிதையை
நான் சொல்வது உன் மௌனத்தை

தடைகள் காணலாம் நாளுமே காதலில்
முதல் தடை உன் மௌனம்தான்
உணர்ந்திடு ஒருமுறை விடைகொடு மௌனத்தை
இனிவரும் காலத்தில் காத்திடு ஆண்வர்க்கத்தை

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 8:10 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 83

மேலே