காதல்

உன் ஒர பார்வையில் விலுந்தெனடி
உன் உதட்டுச்சாயலில் கலந்தெனடி
உன் மௌனத்தில் மர்மங்கள் ஏனடி
அந்த மர்மத்தை கட்டவிழ்க வந்தேனடி....

நிலவுக்கு கூட விடுமுறை உண்டு
உன் நினைவுகளுக்கு இல்லையடி...

எழுதியவர் : Sabarinathan (27-Aug-14, 5:16 pm)
சேர்த்தது : சபரிநாதன்
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே