பார்வையற்றோன்

கருவறை முதல்
கல்லறை வரை
கருப்பு நிறத்தால்
பயணிக்கும்
எழுத்துக்களே இல்லா
புத்தகம்....!

எழுதியவர் : ம.கலையரசி (28-Aug-14, 9:26 am)
Tanglish : kurudan
பார்வை : 134

மேலே