இது இள நரை அல்ல இனிய நரை

அப்பாடா என்று ஒரு
அற்ப சந்தோசம்.........

எனக்கு மட்டுமல்ல
பூமிக்கும்
நரைத்திருக்கிறதே.......

பனிப் பிரதேசம்....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (28-Aug-14, 11:09 pm)
பார்வை : 118

மேலே