முத்துப் பல் சிரிப்பென்பது இதுவோ

குட்டி குட்டிப் பூக்கள்
புல்வெளிக் குழந்தைக்கு
புதிதாய் முளைத்த பற்கள்....!

எழுதியவர் : அரிகர நாராயணன் (28-Aug-14, 11:00 pm)
பார்வை : 57

மேலே