கடவுளுக்கும்

கைவிட்டான் கடவுளையும் ரோட்டில்
காசு சேர்ந்ததும்,
கரித்துண்டு ஓவியன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Aug-14, 7:19 am)
பார்வை : 63

மேலே