மது

அன்றைய புத்தர்
போதி
மரத்தடியில்
ஞானம் பெற்றார்
இன்றைய
புத்திரர்களோ
போதை
மரத்தடியில்
ஞானம்
பெறுகிறார்கள்!!!!!!!!!

எழுதியவர் : farmja (30-Aug-14, 1:27 pm)
Tanglish : mathu
பார்வை : 596

மேலே