கொஞ்சும் அழகு

ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Aug-14, 11:08 pm)
பார்வை : 434

மேலே