மழை

மண் விண்ணை
எழுந்து
தொடாவிடினும்...
விண் மண்ணை
விழுந்தாவது
தொடுகிறது.....!

எழுதியவர் : ம.கலையரசி (31-Aug-14, 9:16 am)
Tanglish : mazhai
பார்வை : 112

மேலே