நீர்
நீரே!
உன்னை அந்த
ஆகாயத்தாய் பெற்றேடுத்து
பூமிதாய்க்கு தத்துக் கொடுத்துவிட்டாளோ
பிறப்பும், இறப்பும்
நீ ஆடும்
கண்ணாம்புச்சி விளையாட்டு
பிறப்பிலும் நீ
இறப்பிலும் நீ
இடையிலும் நீ
நீரின்றி அமையாது உலகு
முதன்மை புலவன்
வள்ளுவனின் கூற்றும் மெய்யானதே

