அருமை

மாலையில் துவைத்த துணி
காலையில் அதன் கழுத்தில்
தெரிந்தது அம்மாவின் அருமை

எழுதியவர் : ஷர்மா (1-Sep-14, 10:52 am)
Tanglish : arumai
பார்வை : 123

மேலே