மறவாதே

விதை யொன்று
மண்ணில் விழுந்தாலும்
அதை முளைக்க செய்வது
மழையென்னும் கண்ணீர்தான் ...

நாம் உயர்வு யொன்றை
அடைந்தாலும்
அதில்
பலரின் கண்ணீரும் காயங்களும்தான்
நமக்கு படிகளாக தூக்கி விடப்பட்டவை...

எழுதியவர் : காந்தி (2-Sep-14, 10:27 am)
Tanglish : maravaathe
பார்வை : 209

சிறந்த கவிதைகள்

மேலே