நினைக்கலையே

உன் நினைவுகள்
என்னை வாழ
வைக்கும் என
நினைத்தேன் ஆனால்
விழிகளில் நீரை
வழிய வைக்கும்
என நினைக்கலையே

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:29 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 105

மேலே