நண்பனே நீயே சொல்
என் ஆருயிர் நண்பனே உனக்கு முதல்
வந்தனங்கள் உரித்தாகட்டும்
எனக்கு வந்த கடிதங்கள் முதல் கொண்டு
எனக்கு வந்த சம்ஸ் வரை யாவும்
வசித்தூமே ஞாபகம் இருக்குதா???
எம்மிடம் என்ன ஒளிவு மறைவு
இருக்கிறது??? என்றாவது ஓர் நாள்
சிந்தித்தாயா??? சொல் என் நண்பனே சொல்!!!
அப்படியிருக்க நீ இப்போது சொல்கிறாய்
எம்மிடம் ஒளிவு மறைவு இருக்குதெண்டு
உனக்கு எப்படி சொல்ல மனம் வந்தது
கூரு முன் சட்ட்ரே சிந்தித்தாயா???
இல்லை ஏதேனும் யாரவது சொல்லி விட்டார்களா!!!!
இல்லை எனக்கு உன்னையும் உனக்கு என்னையும்
புரியவில்லையா??? இத்துடன் எத்தனை காலம்
பரிவுடன் புரிந்துணர்வுடன் பழகி வந்து
எத்தனை கனவுகளை சுமந்து நான்
உன்னைத் தேடி வந்தேன் தெரியுமா???
உன்னால் சொல்ல முடியாது!!!
ஆனால், என்னால் சொல்ல முடியும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
