அச்சம் தரும் வலி

உறவின் பிரிவு தரும்
வலியை விட பிரிந்து
விடுமோ இந்த உறவு
என்ற அச்சம் தரும்
வலி மரண வலியை
விட கொடுமையானது
போல

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:44 pm)
சேர்த்தது : umauma
Tanglish : achcham tharum vali
பார்வை : 114

மேலே