Hero தான் நாம்
நம் கண்களுக்கு நாம்
Hero வாக தெரியலாம்
அது பெண்களுக்கு தான் தெரியும்
நாம் யார் யென்று ....
பார்க்கும் பெண்கள் யெல்லாம்
காதலியாக தோன்றும்
பார்க்காத காதலியை பார்க்கும் வரைதான் ....
நம் கண்களுக்கு நாம்
Hero வாக தெரியலாம்
அது பெண்களுக்கு தான் தெரியும்
நாம் யார் யென்று ....
பார்க்கும் பெண்கள் யெல்லாம்
காதலியாக தோன்றும்
பார்க்காத காதலியை பார்க்கும் வரைதான் ....