திசை எல்லாம் வெளுக்குது பார்
நான் இன்றே விளித்து கொண்டு விட்டேன்
ஏனெனில் நீ என்னை ஏமாற்றி கொண்டு விட்டாய்
நான் உன்னிடம் ஏமாற பார்த்தேன்
பின் சட்ட்ரே விளித்து கொண்டுவிட்டேன்
நீயோ என்னை அடக்கி ஆள பார்க்கிறாய்
நானோ உன்னடத்தில் வாழ வேண்டிய நிலை
இது எப்படி இருக்கிறது???
உனக்கே சிரிப்பாக இல்லை!!!
சுதந்திரமாய் சுற்றி திரிந்த பட்டாம் பூச்சிக்கு
ஒரு விடுதலை வேங்கைக்கு
அடக்குமுறையா???
கேட்கவே அதிசயமாக இல்லை!!!
அந்தோ பார் கிழக்கு வெளுக்குது!
இந்தோ பார் கதிரவன் மறையுது!
இந்தோ பார் தமிழ் ஈழம் பிறக்குது!
அந்தோ பார் தானை தலைவன் வருகிறான்!
வீரனடயுடன்............................!!!