நன்றி நட்பே

சிலவற்றை
நினைவு கூர்ந்து
சிலவற்றை
பகிர்ந்து
அதற்காக
மனம் நெகிழ..!
நன்றி
தெரிவித்து
மன்னிப்பு
கேட்க...!
வருந்தாதே
என்றும்
நான்
உன்னுடனே
இருக்கிறேன்
நட்பே
நட்பாய்
என்றும்
என்று என்
அன்பு மனம் கூற..!
அவர்கள் அருகில் இல்லையெனினும்
அவர்களின் வார்த்தைகள்
தோள் சாய்த்து கொள்வதை
எண்ணி மனம் நெகிழ்கிறது..
நன்றி நட்பே...!