வித்யா
வித்யா
என் நாவு சொல்கிறது
என் மனம் நெகிழ்கிறது
என் கண்கள் கனா காண்கிறது
என் இதயம் துடிக்கிறது
என் அசரிரி கேட்கிறது- வித்யா
நீ
தோழி மட்டுமா?
வாழ்கையில் நீயா?
இல்லை வாழ்கையே நீயா?
கடவுளுக்கு நன்றி
இந்த ஜென்ம அறிமுகத்துக்கு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
