பலூன் விற்பவன்

திருவிழா கூட்டத்தில் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்த குழந்தையை, பலூன் கேட்டால் அடி விழும் என்று அதட்டினான் அப்பன்..,
அவனும் பலூன் விற்பவன்தான்...!

எழுதியவர் : gowtham (3-Sep-14, 1:42 am)
சேர்த்தது : கௌதமன்
பார்வை : 79

மேலே